ரணில் பிரதமராக பதவி ஏற்க அதனை பார்த்து கொட்டாவி விட்ட மகிந்தா .
மகிந்த ரணில்
இன்று ரணில் விக்கிரமசிங்க ஜெனாதிபதி மைத்திரி பால சிறிசேனா முன்பாக
பிரதமராக பதவி ஏற்றார் .

இவரது இந்த பதவி ஏற்பு இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் அதனை முன் அமார்ந்திருந்து மகிந்தா பார்வை இட்டு
கொண்டிருந்தார்

ரணில் மனசு மாறி அந்த பதவியை தனக்கு கொடுப்பார் என எண்ணி இருப்பாரோ என்னவோ
இங்கு வந்திருந்தார் என முக்கிய அரசியல் வாதிகள் பேசி கொண்டனர்

Related Post